தார் சாலை அமைப்பார்களா?

Update: 2023-02-01 16:47 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த வழியாக செல்லும் சாலை கரடு முரடாக, குண்டும் குழியுமாக உள்ளது. கிராம சபை மூலம் தார் சாலை அமைக்க பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனை வழியாகச் செல்லும் சாலையை தார் சாலையாக அமைப்பார்களா?

-அ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும் செய்திகள்