திருவண்ணாமலை நகராட்சி 26-வது வார்டு பகுதியில் தெருவின் இரு பக்கமும் கால்வாய் வசதி செய்து கொடுத்தார்கள். இன்னும் சாலை வசதி செய்து தரப்படவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-அ.மணிகண்டன், திருவண்ணாமலை.