வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரபிநகர் பகுதியில் உள்ள அதியமான் தெரு, மூவேந்தர் தெரு சாலைகள் மோசமாக உள்ளன. கலப்பையால் உழுத சாலைபோல் காட்சியளிக்கிறது. சைக்கிளில் கூடி செல்ல முடியவில்லை. எங்கள் தெரு சாலையை சிமெண்டு சாலையாவோ அல்லது தார் சாலையாகவோ அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எம்.பாலாஜி, வாலாஜா.