சாலையோர கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்டுவார்களா?

Update: 2022-08-21 09:56 GMT

கலவையை அடுத்த அகரம் செல்லும் சாலையில் சங்கராச்சாரியார் முதியோர் இல்லம் அருகே சாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த வழியாக செல்ேவார் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. அந்தக் கிணற்றில் அதிகமாக தண்ணீர் உள்ளது. பெரிய ஆபத்து நடக்கும் முன் கிணறு ஓரம் தடுப்புச்சுவர் கட்டுவார்களா?

குமரவேல் அகரம்

மேலும் செய்திகள்