கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் அடிக்கடி வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைவில் அப்பகுதியில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்தியசீலன், கண்ணமங்கலம்.