வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-10-29 17:30 GMT

வாலாஜாவை அடுத்த நரசிங்கபுரம் கிராம கூட்ரோடு வழியாக சோளிங்கர்-திருத்தணி சாலையில் உள்ள தகரகுப்பம், செங்காடு, ஒழுகூர், அம்மூர், வாலாஜாவை நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் கூட்ரோடு பகுதியில் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. இதை தவிர்க்க கூட்ரோடு பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும்.

-நாகராஜ், வாலாஜா.

மேலும் செய்திகள்