வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-09-10 09:34 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி எதிரே ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி எதிரே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது அய்யூப், வெம்பாக்கம். 

மேலும் செய்திகள்