வேலூர் அருகே வள்ளலாரில் இருந்து பி.எப். அலுவலகம் செல்லும் வழியில் சிறு பாலம் உள்ளது. அந்தப் பாலத்தில் அருகில் உள்ள பாதை மண் சரிந்து குறுகலாக உள்ளது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு வசதியாக பாதையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குழந்தைவேலு, வள்ளலார்.