தெருக்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-19 17:18 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருக்களை சீரமைப்பார்களா?

-பாலாஜி, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்