தெரு சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-02 20:14 GMT

வேலூர் சத்துவாச்சாரி வெள்ளாளர் தெருவில் இருந்து பஜனை கோவில் செல்லும் குறுக்கு தெருவில், கால்வாய் தடுப்பு சேதம் அடைந்துள்ளது. தற்காலிகமாக பலகையை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இதனால் தெருவில் அகலம் குறுகிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. தெரு மற்றும் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்திரசேகரன், வேலூர்.

மேலும் செய்திகள்