திருப்பத்தூர் செட்டி தெரு பகுதியில் வேகத்தடைகள் உள்ளன. மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு வசதியாக வேகத்தடையின் ஒரு ஓரம் அகற்றி உள்ளனர். இதனால் அந்த வேகத்தடைகள் இருந்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே அந்த வேகத்தடைகளில் சேதமடைந்து உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும்.
-இளையராஜா, திருப்பத்தூர்.