அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், சோளிங்கர் செல்லும் ரோட்டில் உள்ள மேம்பால சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் செடி, கொடிகள், புதர் வளர்ந்து காடாக மாறி உள்ளது. புதர்களை அகற்றி ரவுண்டானாவை அழகுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், அரக்கோணம்.