சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-10-27 20:47 GMT

வேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்தது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிடப்பில் கிடக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்