சாலை பணி தொடங்கப்படுமா?

Update: 2022-12-11 11:03 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே பாலாற்றுக்கு செல்லும் சாலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. நேற்று இரவு அந்த வழியாக சென்ற கார் பணிகளுக்காக தோண்ட பட்ட பள்ளத்தில் சிக்கியது. காரை மீட்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடு பட்டனர். எனவே சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைவில் தொடங்கி முடிப்பார்களா?

-மோகன்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்