திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ஊராட்சி மாங்குட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து தோரணம்பதி-காக்கங்கரை சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்தச் சாலையை சீரமைக்க வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, செவ்வாத்தூர்.