சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-04-06 19:52 GMT

கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டி கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வைகுண்டராஜன், கந்திலி. 

மேலும் செய்திகள்

சாலை பழுது