சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-16 19:53 GMT

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே பில்டர்பெட் சாலையில் கற்கள் பதித்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை ஆரம்பிக்கும் இடத்தின் அருகே கற்கள் பெயர்ந்து பள்ளம் உருவாகி உள்ளது. மேலும் இரவில் வாகனங்களில் அந்த வழியாக செல்லும்போது நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்