ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே புளியந்தாங்கலில் இருந்து ஏரிக்கொடி செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பார்த்திபன், ராணிப்பேட்டை.