சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-06 16:46 GMT

செங்கம் முதல் போளூர் வரை 45 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அதில் குயிலம் கூட்ரோடு, முன்னூர்மங்களம், புதுப்பாளையம், நாகப்பாடி, காரப்பட்டு, காஞ்சி கூட்ரோடு, பாலூர், நட்சத்திர கோவில் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமச்சந்திரன், செங்கம்

மேலும் செய்திகள்