சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-01 17:04 GMT

ஆம்பூர் ரெட்டித்தொப்பு பகுதியில் உள்ள ஒரு தெருவில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்