சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-08 17:12 GMT

நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாகப் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்குமா?

-பத்மநாபன், பனப்பாக்கம்.

மேலும் செய்திகள்