ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி செல்லும் 70 அடி சாலையின் முகப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்தச் சாலையை சீரமைப்பார்களா?
-கஜேந்திரன், ஆற்காடு.