திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தரைத்தளம் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் பாதை வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், திருப்பத்தூர்.