சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 17:41 GMT

வேலூர் சத்துவாச்சாரி புதுசக்தி நகரில் இருந்து டபுள் ரோடு செல்லும் சாலையில், சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்