சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-19 10:16 GMT

வேலூர் தெற்குக் காவல் நிலையம் அருகே பில்டர்பெட் சாலை நடுவே குடிநீர் வினியோகம் செய்யும் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் கான்கிரீட் உடைப்பு ஏற்பட்டு கம்பிகள் வெளியே ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பாா்களா?

மலரவன் வேலூர்

மேலும் செய்திகள்