பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2023-10-01 17:24 GMT

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு அரசு பூங்கா. நிதியுதவி உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில் மிக பெரிய பள்ளம் உள்ளது. அதில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மயில்சாமி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்