திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்வார்களா?
-செந்தில், திருப்பத்தூர்.