வேலூர் கோட்டை சுற்றுச்சாலை பெங்களூரு ரோடு ஓரத்தில் உள்ள நடைபாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பள்ளத்தில் மீது முள்செடிகளை போட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், நடைபாதையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ேமாகன்ராஜ், ேவலூா்.