வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. அதற்குள் அங்குள்ள நடைபாதை ஒன்றில் பதிக்கப்பட்ட சிெமண்டு கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக நடந்து செல்லும் பயணிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயர்ந்து கிடக்கும் நடைபாதை கற்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கா், முத்துமண்டபம்.