திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் அந்த வேகத்தடைகள் அதிக உயரமாக உள்ளன. இதனால் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே வேகத்தடையின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், திருப்பத்தூர்.