தரைமட்ட பாலம் கட்டப்படுமா?

Update: 2024-04-07 16:55 GMT

கண்ணமங்கலம் அருகே வாழியூர் கிராமத்தில் காலனிக்கு செல்லும் வழியில் ஏரிக்கால்வாய் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சூரியகுமார், வாழியூர்.

மேலும் செய்திகள்