வேலூர் அருகில் உள்ள பெருமுகை பகுதி பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பிள்ளையார் குப்பம் அருகே அணுகுச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்தச் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோதண்டராமன், வேலூர்.