ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி வெளியே வரும் 70 அடி சாலை பஸ் நிலையம் அருகில் 2 ராட்சத பள்ளங்கள் உள்ளன. இந்தப் பள்ளங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் நடக்கிறது. அந்தப் பள்ளங்களை மூடி சரி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிேறன்.
சரவணன் ஆற்காடு