சேதம் அடைந்த கரை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-17 10:55 GMT

வேலூர் அருகே சதுப்பேரி ஏரியின் கரை வழியாக கருகம்புத்தூர் பகுதியில் இருந்து ஆர்.என். பாளையம் பகுதிக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏரிக்கரை மணல் அரித்து செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த ஏரிக்கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமாராவ், வேலூர். 

மேலும் செய்திகள்