வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்டி தெரு ஆரம்பப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பெரிய கான்கிரீட் துண்டுகளாகக் கிடக்கின்றன. அதில் உள்ள இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவராமன், வேலூர்.