பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 17:44 GMT

வேலூரை அடுத்த வள்ளலார் பகுதியில் இருந்து பி.எப். அலுவலகம் செல்லும் பாதையில் கால்வாய் மீது பாலம் உள்ளது. பாதி அளவு மட்டுமே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்ட நிலையில், மீதி பாதை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பழுதடைந்த பாலத்தை சீரமைத்து, முழுமையாக பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சிவலிங்கம், வேலூர்.

மேலும் செய்திகள்