பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-01 15:42 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் இருந்து கால்வாயை கடந்து நேதாஜி நகர் செல்லும் பாலம் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளது. புதிதாக கால்வாய் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்ட போதிலும் பாலத்தின் சேதம் அடைந்த தடுப்புச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை. பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்தாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்