தடுப்புச் சுவர் கட்டப்படுமா?

Update: 2023-11-19 17:03 GMT

திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரை வழியாக மடவாளம் கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. ஏரிக்கரையில் சாலையையொட்டி தடுப்புச் சுவர் இல்லாததால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் ஏரியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே ஏரிக்கரையில் சாலையையொட்டி தடுப்புச் சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்