அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

Update: 2022-09-11 10:00 GMT


திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட தாமரை நகரில் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தொண்டப்பட்டது. பின்னர் கால்வாய் மட்டும் அமைத்துவிட்டு சாலையை சீரமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் கடந்த 6 மாதங்களாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?.


மேலும் செய்திகள்