பாலாற்று பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-08 16:47 GMT

வேலூர் பாலாற்றின் பழைய பாலம் (விருதம்பட்டு - வேலூர்) வெள்ள அரிப்பு காரணமாக பாலத்தின் அடியில் உள்ள சிமெண்டு தளங்கள் உடைந்து சிதறி கிடக்கின்றன. தற்போது வெள்ளம் குறைந்து விட்ட நிலையில் சிமெண்டு தளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவராஜ், விருதம்பட்டு. 

மேலும் செய்திகள்