வேலூர் ரங்காபுரத்தில் இருந்து கோதண்டராமர் கோவில் செல்லும் தெருவில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், மீண்டும் சரி செய்யப்படாமல் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. மீண்டும் சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.