மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-23 17:55 GMT

கீழ்பென்னாத்தூருக்கு கடந்தசில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் வந்தபோது, கீழ்பென்னாத்தூர் மாவட்ட எல்லை தொடங்கி திருவண்ணாமலை வரை வழிநெடுகிலும் அகற்றப்பட்ட வேகத்தடைகள் இதுவரை மீண்டும் அமைக்கப்படவில்லை.

விபத்துகள் நடக்காமல் தடுக்க உடனடியாக சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எ.ராமச்சந்திரன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்