நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-07-02 14:26 GMT

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகம் முன்பு மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து 2 இரும்புக்கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. அதை அகற்ற வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து ஆக்கிரமித்துள்ள இரும்புக்கதவுகளை அகற்ற முன் வருமா?

-நரசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்