வாலாஜா-அம்மூர் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள், புதர்கள் உள்ளன. அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகைகள் இருப்பது சரியாக தெரியவில்லை. எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல சிரமமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோர புதர்களை அகற்றுமா?
-நாராயணன், வாலாஜா.