வாணியம்பாடி நகரில் 32-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு, சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சூரியா, வாணியம்பாடி.