ராணிப்பேட்டையில் ஆதி திராவிடர் நலத்துறை அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு சரியான சாலை வசதி இல்லை. அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும் உள்ளதால் போக்குவரத்துக்கு வசதியாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வேலு, ராணிப்பேட்டை.