தேசிய நெடுஞ்சாலையில் வரையப்படும் வெள்ளை நிற கோடுகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை தடுக்க உதவுகின்றன. சமீபத்தில் பெருமுகை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அதில் வெள்ளை நிற கோடுகள் இன்னும் வரையப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோடுகள் வரைய ேவண்டும்.
-சிவா, பெருமுகை.