சிமெண்டு சிலாப் போடப்படுமா?

Update: 2023-11-26 17:26 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால், கழிவுநீா் கால்வாய் திறந்து கிடக்கிறது. சர்வீஸ் சாலையோரம் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிமெண்டு சிலாப் போட்டு கால்வாயை மூட வேண்டும்.

-பழனி, வேலூர்.

மேலும் செய்திகள்