வேகத்தடையில் வெள்ளை அடிக்க வேண்டும்

Update: 2024-09-15 20:25 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் எதிரில் சாலையின் குறுக்கே வேகத்தடை உள்ளது. அந்த வழியாக வருபவர்கள் வேகமாக வருகிறார்கள். வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் ஏறி இறங்கும்போது குலுங்குகின்றன. அந்த வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாலமன்ஜெபராஜ், வேலூர். 

மேலும் செய்திகள்