காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மாங்கால் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக இரவில் வருவோருக்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை. வேகத்தடையை கடக்கும்போது இரு சக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்க வேண்டிய அபாய நிலை உள்ளது. எனவே வேகத்தடையின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும்.
-எஸ்.சக்திவேல், வழக்கறிஞர். வந்தவாசி.